புதியவை

சாய்ந்தமருது 14ம், பிரிவில் மின் இணைப்புகள் (வல்புகள் ) தற்போது செயல் இழந்த நிலையில்


சாய்ந்தமருது  14ம், பிரிவில் அஹமட் வீதியில் அண்மையில் மின்சார கேபல் புதிதாக மாற்றம் செய்யப்பட்டது இதனால் அப் பாதையில் வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்ததெரு 
மின் இணைப்புகள் (வல்புகள் ) தற்போது செயல் இழந்த நிலையில் இருளாக்கப்பட்டு உள்ளது 

எனவே புனித ரமலான் மாதத்தில் மக்கள் தராவிஹ் தொழுகைக்கு செல்வதால் சம்மந்த்ப்பட்டவர்கள் உடனடியாக இதற்க்கு நடவடிக்கை மேற் கொள்ளுமாறு 
 அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.