புதியவை

ஓகஸ்ட் 17ஆம் திகதி பொதுத்தேர்தல்


நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற தேர்தல் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடத்தப்படும் என்று மிக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் பிரகாரம் 52-66 நாட்களுக்குள் பொதுத்தேர்தலை நடத்தி புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்யவேண்டும். ஓகஸ்ட் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 52 நாட்கள் நிறைவடைகின்றன.  அதன்பிரகாரம் வேட்பு மனுத்தாக்கல் ஜூலை 6முதல்- ஜூலை 15 வரை வேட்புமனுத்தாக்கல் செய்யப்படும். பொதுத்தேர்தல் சட்டத்தின் பிரகாரம் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் புதிய நாடாளுமன்றத்தின் கன்னியமர்வு செப்டெம்பர் 1 ஆம் திகதி நடத்தப்பட்டவேண்டும். - See more at: http://www.tamilmirror.lk/149178#sthash.oGg0GE2C.dpuf

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.