புதியவை

'அடையாளம்' - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அறிமுகமாகின்றார்


இலங்கை வசந்தம் தொலைக்காட்சி வழங்கும் தூவானம்' கலை இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சியின் 'அடையாளம்' பகுதியில் இவ்வாரம் தடாகம் கலை இலக்கிய இணையத்தளத்தின் நிர்வாகி (அமைப்பாளரும் )இலங்கையின் மூத்த பெண் படைப்பாளி யுமான கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அறிமுகமாகின்றார். 
இரண்டு முறை சிறந்த தொலைக்காட்சி சஞ்சிகை நிகழ்ச்சிக்கான தேசிய விருதினை பெற்ற இந்த நிகழ்ச்சியை WWW.Vasantham.lk இணையத்தினூடாகவும் அன்பு உள்ளங்கள் கண்டுகளிக்கலாம்.
'தூவானம்' சனிக்கிழமை காலை.10.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.