இந்த உலகை
வெல்லனும்
வெல்லனும்
பற பற
தோழா
தோழா
அந்த விண்ணை
முட்டனும்
முட்டனும்
லட்சயங்கள்
எல்லாமே
எல்லாமே
நிச்சயமாய்
நிறைவேறும்
நிறைவேறும்
முயற்சிகளை
விதையாக்கி
விதையாக்கி
வேர்களை
நீராக்கு
நீராக்கு
எழு எழு
தோழா
தோழா
உலகை
வெல்லனும்
வெல்லனும்
பற பற
தோழா
தோழா
விண்ணை
முட்டனும்
முட்டனும்
ஆயிரம் முறை
தோற்றவன் தான்
தோற்றவன் தான்
அழியாத
புகழ் படைத்தான்
புகழ் படைத்தான்
ஆயிரம்
அற்புதங்களை
அற்புதங்களை
படைத்து விட்டு
இறந்த பின்னும்
இறந்த பின்னும்
உயிர்
பெற்றான்
பெற்றான்
எழு எழு
தோழா
தோழா
உலகை
வெல்லனும்
வெல்லனும்
பற பற
தோழா
தோழா
விண்ணை
முட்டனும்
முட்டனும்
பெரும் வரலாறு
படைத்திடனும்
படைத்திடனும்
நாம் செல்லும்
திசை எல்லாம்
திசை எல்லாம்
வெற்றிகளை
சூடிடனும்
சூடிடனும்
நம்
பெயரை
பெயரை
வரலாற்றில்
முதல் பக்கமாய்
முதல் பக்கமாய்
பொறித்திடனும்
எழு எழு
தோழா
தோழா
உலகை
வெல்லனும்
வெல்லனும்
பற பற
தோழா
தோழா
விண்ணை
முட்டனும்
முட்டனும்
சலனங்களை
எரித்து விட்டு
எரித்து விட்டு
சபதங்களை
உருவாக்கு
உருவாக்கு
சரித்திரங்ககளை
உருவாக்க
உருவாக்க
உன்
உள்ளதையும் பலமாக்கு
உள்ளதையும் பலமாக்கு
எதையும்
தாங்கும்
தாங்கும்
இதயங்களை
இமயம் வெல்லும்
இமயம் வெல்லும்
வரை
பலமாக்கு
பலமாக்கு
எழு எழு
தோழா
தோழா
உலகை
வெல்லனும்
வெல்லனும்
பற பற
தோழா
தோழா
விண்ணை
முட்டனும்
முட்டனும்
வறுமைகளை
வற்ற வைத்து
வற்ற வைத்து
உலமை பெரும்
வளங்களாலே நிரப்பிடனும்
வளங்களாலே நிரப்பிடனும்
மண்ணி்ன் பயிரை
காக்க வைத்து
காக்க வைத்து
பெரும் புரட்சி
செய்திடனும்
செய்திடனும்
ஏழைகள்
இல்லா உலகை
இல்லா உலகை
படைத்திட
நம் படை வேண்டும்
நம் படை வேண்டும்
எழு எழு
தோழா
தோழா
நாம் உலகை
ஆளனும்
ஆளனும்
மதுவினை
ஒழித்து விட்டு
ஒழித்து விட்டு
மக்கள் குறை
தீர்த்திடனும்
தீர்த்திடனும்
தீமைகளை
எல்லாம்
எல்லாம்
எரித்து இங்கு
பெரும் சூரியனாய்
பெரும் சூரியனாய்
மாறிடனும்
எழு எழு
தோழா
தோழா
இந்த உலகை
ஆளனும்
ஆளனும்
பற பற
தோழா
தோழா
விண்ணையும்
வெல்லனும்
வெல்லனும்
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.