ஹொரண பிரதேசத்தில் சில மணிநேரங்களுக்கு முன்னர் கருமை நிறத்தில் மழை பெய்துள்ளது. பண்டாரகம, கம்மன்பில பிரதேசத்தில் அமைந்துள்ள இறப்பர் மெத்தை தொழிற்சாலையில் நேற்றையதினம் ஏற்பட்ட தீ விபத்து, இந்த மழை பொழிவுக்கு காரணமாக இருக்கலாம் என்று பிரதேச மக்கள் சந்தேகிக்கின்றனர். மேற்படி தொழிற்சாலையிலிருந்து தற்போதும் புகை கிளம்பிய வண்ணம் உள்ளதாகவும் அதிகாலை 6 மணிக்கும் புகை கிளம்பிய வண்ணமே இருந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை.
Menu
பிரபலமான பதிவுகள்
-
நீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய்! Asifa சிறுமிகளை தாக்கும் நாசக் கிறுமிகளே, சிறுநீர் அருந்துங்கள் குடிநீர் எதற்...
-
தடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...
-
எங்களுடன் ஒன்றாக வேலைபார்த்தவர் ஜெயராமசர்மா ஐயா அவர்கள். பஸ்ஸிலே ஒன்றாகவே பாடசாலைகளுக்குப் போய்வருவருவோம். சிலவேளை சைக்கிளிலும்...
-
அமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...
-
நாகரிகம் --------------------- அங்கங்கள் அனைத்தும் இறுக்கிப் பிடித்து பாங்கான பருவம் திமிறிக் கொண்டு ஆண்களின் கண்கள் ...

Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.