புதியவை

இந்தியாவை வீழ்த்துவோம்: வங்கதேச இளம் வீரர் உறுதி


வங்கதேசத்துக்கெதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி நாளை விளையாடவுள்ளது.
முன்னர் நடந்த டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியின் முன்னணி விக்கெட் காப்பாளர் முஷ்பிகுர் ரஹிம் காயம் காரணமாக காப்பாளராக செயல்பட முடியாததால் 20 வயதான லித்தோன் தாஸ் என்ற இளம் வீரர் அறிமுகமானார்.
போட்டி மழையால் பாதிக்கபட்ட போதும் வங்கதேசம் சார்பாக தாஸ் 44 ஓட்டங்கள் எடுத்தார்.
ஒருநாள் தொடர் குறித்து இவர் கூறுகையில், நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இந்தியாவை வீழ்த்துவோம்.
உள்ளூர் தொடரில் சிறப்பாக விளையாடியுள்ளேன். ஒருநாள் தொடரிலும் துடுப்பாட்ட விரராக இடம்பிடித்தால் அதிகளவு ஓட்டங்கள் குவிக்க முயற்சி செய்வேன் என்று கூறியுள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.