புதியவை

மாணவனின் சடலம் மீட்பு.

உடவலவை பிரதேசத்தில் அமைந்துள்ள மிரிஸ்வெல்பொத்த பாடசாலைக்கு அருகில் உள்ள காணிப்பகுதியில், மாணவனின் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 17 வயது மதிக்கத்தக்க இந்த மாணவனின் சடலம் வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையிலேயே மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.