புதியவை

தேர்தலில் தான் போட்டியிடமாட்டேன் கரு ஜயசூரிய


திர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடமாட்டேன் என்று அறிவித்துள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவ பேரவையின் தலைவரும் அமைச்சருமான கரு ஜயசூரிய, கட்சி பிரசார நடவடிக்கைகளுக்கு தலைமைதாங்க போவதாக அறிவித்துள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.