புதியவை

23 ஆவது உலக சாரணர் ஜம்போரி ஜப்பானில் இன்று ஆரம்பம்

150 நாடுகளைச் சேர்ந்த சாரணர்கள் கலந்துகொள்ளும் 23 ஆவது உலக சாரணர் ஜம்போரி ஜப்பானில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வரை உலக சாரணர் ஜம்போரி நடைபெறவுள்ளதாக அங்கு சென்றுள்ள நியூஸ் பெர்ஸ்டின் விசேட பிரதிநிதி யசரத் கமல்சிறி தெரிவித்துள்ளார்.
இலங்கை நேரப்பட்டி இன்று பிற்பகல் மூன்று மணிக்கு 23 ஆவது உலக சாரணர் ஜம்போரி ஜப்பானின் யமிகுஷியில் ஆரம்பமாகவுள்ளது. இந்த ஜம்போரியினூடாக சிறந்த நாளையொன்றை உருவாக்க முடியும் என்பது உலக சாரணர் சங்கத்தின் நம்பிக்கையாகும்.
இந்த ஜம்போரில் கலந்துகொள்ளும் இலங்கை குழுவின் 73 சாரணர்களும், 6 அதிகாரிகளும் இரண்டு பாசறைகளில் தங்கியுள்ளனர். இதில் 23 தொண்டர்களும் உள்ளடங்குவதாக இலங்கை சாரணர் சங்கத்தின் ஊடாகப் பணிப்பாளர் பிரபாத் குணரத்ன தெரிவித்தார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.