புதியவை

6 பேருக்கு மரண தண்டனை

2001 ஆம் ஆண்டு மாத்தறை - கோட்டேகொட பிரதேசத்தில் இடம் பெற்ற மனித கொலை தொடர்பில் குற்றவாளியான ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த மரண உத்தரவை தண்டனையை மாத்தறை மேல்நீதிமன்ற நீதிபதி தமித் தொடவத்த பிறப்பித்துள்ளார்.

2001 ஆம் ஆண்டு மே மாதம் 17 திகதி தடியால் தாக்கி குறித்த கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மாத்தறை - கோட்டேகொட பிரதேசத்தை சேர்;ந்தவர்களுக்கே இந்த மரண வழங்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை வழங்கப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய் மற்றும் அவர்களது இரண்டு புதல்வர் அடங்குவதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.