புதியவை

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்கள் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் மகளிர் வாழ் வாதார ஆலோசகராக நியமனம்





தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் மகளிர் வாழ் வாதார ஆலோசகராக சாய்ந்தமருதைச் சேர்ந்த கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்கள்  தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் தேசிய நிறைவேற்று அதிகாரக் குழு வினரால் (National Executive Committee) நியமிக்கப் பட்டுள்ளார். இவர் ஒரு சிறந்த சமூக சேவையாளர்  என்பது இங்கு குறிப்பிட தக்கது. இவர்களது சேவை பெண்கள் சமூதாயதுக்கு அவசியம்  தேவை என்பதுடன் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களுக்கு தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.