புதியவை

யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.யாழ் . பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவர்களான குமுதன் (வவுனியா) கஜதீபன் (நெடுங்கேணி) ஆகியோரே விசுவமடு குளத்தில் நீராடும் போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.