புதியவை

கொஸ்கமவில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி பலர் காயம்.

கொஸ்கமவில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி பலர் காயம்




கொழும்பு - அவிசாவளை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 40ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 

கொஸ்கம பொலிஸ் பிரிவில் தனியார் பஸ் ஒன்றும் இபோச பஸ்ஸும் ஒன்றுடன் ஒன்று மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் காயமடைந்த நபர்கள் சாலாவ மற்றும் அவிசாவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இணைப்பு - இந்த பஸ் விபத்தில் படுகாயமடைந்த 65 பேர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் ஐவரின் நிலை கவலைக்கிடம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.