புதியவை

பிரபல கலைஞர் தயா ராஜபக்ஷ காலமானார்.

பிரபல கலைஞர் தயா ராஜபக்ஷ காலமானார்




பிரபல கார்ட்டூன் கலைஞர் தயா ராஜபக்ஷ தனது 78வது வயதில், காலமாகியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

இன்று (26) காலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து இவர் உயிர்பிரிந்துள்ளது. 

இவரது காட்டூன் கதைகள் சில தொலைக்காட்சித் தொடர்களாகவும் திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.