புதியவை

விபத்தில் பெண்ணொருவர் பலி.



மொரட்டுவ லுனாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் பெண்ணெருவர் உயிரிழந்துள்ளார். 

ஆயுர்வேத வைத்தியசாலை சந்திக்கு அருகாமையில் மொரட்டுவை நோக்கி சென்ற தனியாருக்கு சொந்தமான பஸ் ஒன்று அந்த வழியாக சென்றுகொண்டிருந்த குறித்த ​பெண் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் படுகாயமடைந்த பெண் லுனாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததுள்ளார். 

அதே பிரதேசத்தில் வசிக்கக் கூடிய 70 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக லுனாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.