புதியவை

ஜேர்மன் பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்றுக்கு போலந்தின் ஜேர்சி ஜெனோவிச் தகுதி.

ஜேர்மன் பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்றுக்கு போலந்தின் ஜேர்சி ஜெனோவிச் தகுதி
ஜேர்மன் பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்றுக்கு போலந்தின் ஜேர்சி ஜெனோவிச் தகுதி பெற்றுள்ளார்.
ஜேர்மன் பகிரங் டென்னிஸ் தொடர் ஹம்பேர்க்கில் ஆரம்பமானது.
முதல் போட்டியில் ஜேர்மனின் ப்லொரியன் மெயர் மற்றும் ஸ்பெயின் அல்பேர்ட் ஆகியோர் மோதினர்.
இந்த போட்டியில் 2 க்கு 1 எனும் புள்ளிகள் கணக்கில் ப்லொரியன் மெயர் வெற்றி பெற்றார்.
இரண்டாவது போட்டியில் போலந்தின் ஜேர்சி ஜெனோவிச் மற்றும் ஜப்பானின் டாரோ டானியல் ஆகியோர் மோதினர்.
போலந்தின் ஜேர்சி ஜெனோவிச் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
முதலாம் செட்டை 6 – 4 எனவும், இரண்டாம் செட்டை 6 – 3 எனவும் ஜேர்சி ஜெனோவிச் கைப்பற்றினார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.