புதியவை

கடுங்காற்று .வீசக்கூடிய சாத்தியக்கூறு

மலையகம், தென்மேற்கு மற்றும் தெற்கு கடற்பிரதேசங்களிலும் மணித்தியாளத்துக்கு 70-80 கிலோமீற்றர் வேகத்தில் கடுங்காற்று வீசக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. மேலும் ஹம்பாந்தோட்டை வழியாக புத்தளத்திலிருந்து பொத்துவில் செல்லும் கடல் மார்க்கத்தில், மணித்தியாளத்துக்கு 70-80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்பதால், கடற்படையினரையும் மீன்படி தொழிலாளர்களையும் கவனமாக செயற்படுமாறும் வானிலை அவதான நிலையும் அறிவித்துள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.