புதியவை

ஏறாவூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஏறாவூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு ஏறாவூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிர்ழந்துள்ளர்.
வந்தாறுமூலையிருந்து ஏறாவூர் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஏறாவூர் மீராகேணியை சேர்ந்த 36 வயது நபர் உயிரிழந்துள்ளார்.
மரக்கறி வியாபாரியான இவர் ஏறாவூரிலிந்து சித்தாண்டி வாராந்த சந்தைக்குச் சென்றுகொண்டிருந்தபோது முச்சக்கரவண்டி பாதையைவிட்டு விலகி மரத்துடன் மோதியுள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.