முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வரக்காரணம் அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்கவே, என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். வவுனியாவில் பொகஸ்வெவ, நாமல்கம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் விடுதலை முன்னனியின் மக்கள் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்தார். மேலும் அவர், 'மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வரவிரும்புவது அவரையும் அவரது குடும்பம் மற்றும் அவரின் கையாட்கள் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவித்துக்கொள்வதை நோக்கமாக கொண்டே அரசியலில் பிரவேசிக்கின்றார். அப்படியென்றால் வெற்றிலை சின்னதுக்கு எதிராக யாருக்கு வாக்களிப்பது என்றால், ரணிலுக்கா? அவர் இவரை வென்றவராயிற்றே ! அவர் ஆட்சியில் வந்ததில் இருந்து எதுவும் செய்யவிட்டாலும், மத்திய வங்கியின் 4,200 கோடி நட்ட ஈட்டுவழக்குடன் தொடர்பு பட்டவராயிற்றே! ஆரம்பமே இப்படி என்றால் போகப் போக எப்படியோ?' என்றார். -
Menu
பிரபலமான பதிவுகள்
-
அமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...
-
இது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...
-
ஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...
-
ஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...
-
வந்தவாசி. டிசம்.22. வந்தவாசி அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில், வட...

மஹிந்த முயற்சிப்பது ஏன்?: அனுர விளக்கம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வரக்காரணம் அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்கவே, என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். வவுனியாவில் பொகஸ்வெவ, நாமல்கம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் விடுதலை முன்னனியின் மக்கள் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்தார். மேலும் அவர், 'மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வரவிரும்புவது அவரையும் அவரது குடும்பம் மற்றும் அவரின் கையாட்கள் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவித்துக்கொள்வதை நோக்கமாக கொண்டே அரசியலில் பிரவேசிக்கின்றார். அப்படியென்றால் வெற்றிலை சின்னதுக்கு எதிராக யாருக்கு வாக்களிப்பது என்றால், ரணிலுக்கா? அவர் இவரை வென்றவராயிற்றே ! அவர் ஆட்சியில் வந்ததில் இருந்து எதுவும் செய்யவிட்டாலும், மத்திய வங்கியின் 4,200 கோடி நட்ட ஈட்டுவழக்குடன் தொடர்பு பட்டவராயிற்றே! ஆரம்பமே இப்படி என்றால் போகப் போக எப்படியோ?' என்றார். -
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.