புதியவை

நீர்த் தாங்கியில் வீழுந்து குழந்தை பலி.


திருகோணமலை - உவர்மலை பிரதேசத்தில் குழந்தை ஒன்று நீர்த் தாங்கியில் வீழுந்தமையினால் மூச்சுத் தினரி  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் இரண்டரை வயதுடைய ஆண்குழந்தையே உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.