புதியவை

ஜனாதிபதி மாலைத்தீவுக்கு விஜயம்





ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாலைத்தீவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அந்த நாட்டின் 50வது சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்கிறார்.

சிறிலங்கா விமான சேவைக்கு சொந்தமான யு.எல். 115 என்ற விமானத்தின் மூலம் அவர் மாலைத்தீவிற்கு சென்றதாக எமது செய்தி வானூர்தி நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மாலைத்தீவின் ஜனாதிபதி அப்துல்லா யமீன் அப்துல் கையுமையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.