புதியவை

கொழும்பில் மாபெரும் சைக்கிள் ஓட்டப் போட்டி.

கொழும்பில் மாபெரும் சைக்கிள் ஓட்டப் போட்டி



நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் (The Pedal Pusher Colombo Cycle Funride) மாபெரும் சைக்கிள் ஓட்டப் போட்டி கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது.
 


இந்த சைக்கிள் ஓட்டப் போட்டிகள், 24 கிலோமீற்றர் தூரம் கொண்ட இலக்கைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.