புதியவை

நடிகை ஹேமமாலினி பயணித்த கார் விபத்து : குழந்தை பலி.

பிரபல நடிகையும் இந்திய பாராளுமன்ற உறுப்பினறுமான ஹேமமாலினி பயணித்த கார் விபத்துக்குள்ளானதில் 4 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதுடன் ஹேமமாலினி பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
குறித்த விபத்தில் காயமடைந்த மேலும் ஒரு குழந்தையும் குழந்தையின் பெற்றோரும் வைத்தியசாலையில் தீவிர சிகிக்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜெய்ப்பூர் - டவ்சா பகுதிக்கு அருகிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஹேமமாலினியின் கார் வேகமாக பயணித்தமையே குறித்த விபத்துக்கு காரணம் என பொலிஸ் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.