புதியவை

‘வேண்டாம்’ விழிப்புணர்வுத் திட்டத்தின் 11 ஆவது நாள் இன்று

‘வேண்டாம்’ விழிப்புணர்வுத் திட்டத்தின் 11 ஆவது நாள் இன்று

தகுதியானவர்களை மாத்திரம் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டத்தின் 11 ஆவது நாள் இன்றாகும்.
சக்தி, சிரச மற்றும் நியூஸ்பெஸ்ட், கெஃபே அமைப்புடன் இணைந்து இந்த விழிப்புணர்வு திட்டத்தை முன்னெடுத்துள்ளன.
யாழ்ப்பாணத்தலிருந்து கொழும்புக்கும், காலியிலிருந்து கொழும்பிற்குமாக எமது இரண்டு குழுக்கள் இந்த விழிப்புணர்வு திட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.
யாழ்ப்பாணத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த எமது குழுவினர் இன்று பதுளை மக்களுக்கு விழிப்புணர்வை வழங்கவுள்ளனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.