புதியவை

தம்புள்ளையில் இடம்பெற்ற விபத்தில் 20 பேர் காயம்


வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று தம்புள்ளை புலாகல பகுதியில் விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
வீதியில் நிறுத்து வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் பஸ் ஒன்று மோதி இன்று (30) அதிகாலை விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
07 பெண்களும் 13 ஆண்களும் விபத்தில் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் தம்புளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் இருவரின் நிலைய கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.