புதியவை

தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 558 பேர் கைது

தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 558 பேர் கைது

தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 558 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் .
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு மற்றும் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர
தெரிவித்துள்ளார் .
பொதுத் தேர்தல் தொடர்பில்சட்ட மீறல்களில் ஈடுபட்ட 437 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட 191 சுற்றி வளைப்புகளை அடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்
இதனை தவிர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற 239 முறைப்பாடுகளுக்கு அமைய 191 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார் .

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.