புதியவை

பொகவந்தலாவையில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது

பொகவந்தலாவையில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது

பொகவந்தலாவை தெரேசியா தோட்டத்தில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த எட்டு பேர் இன்று (25) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணிக்ககல் அகழ்விற்காக அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ள பகுதியை அண்மித்த தேயிலை தோட்டமொன்றில் இவர்கள் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வதற்கு முயற்சித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து பெருமளவு உபகரணங்களையும் பொகவந்தலாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.