புதியவை

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 97 வீதம் நிறைவு

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 97 வீதம் நிறைவு

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 97 வீதம் நிறைவடைந்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் நேற்றுடன் நிறைவடைந்ததாக தபால் மாஅதிபர் ரோஹண அபேரத்ன கூறினார்.
வீட்டை மூடி வைத்திருந்தவர்கள் மற்றும் வீட்டை விட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாமலிருப்பின் தமது ஆள் அடையானத்தை உறுதிப்படுத்தி உரிய தபாலகத்தில் அதனைப் பெற்றுக் கொள்ள முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.