புதியவை

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படவுள்ள பொறியியல் பீடம் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவூட்டல்

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படவுள்ள பொறியியல் பீடம் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவூட்டல்

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நிர்மானிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பீடம் தொடர்பில் இன்று ஜனாதிபதிக்கு தெளிவூட்டப்பட்டது.
ஜனாதிபதி செயலாளர் , பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் உள்ளிட்ட பலர் ஜனாதிபதியிடம் தெளிவூட்டினார்கள்.
அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் உத்தேசிக்கப்பட்டுள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பீடம் புதிய தொழில் வாய்ப்பை மையப்படுத்தி முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த திட்டத்தை ஜனாதிபதி பாராட்டியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.