புதியவை

மனுஷ நாணயக்காரவின் சாரதி கைது

மனுஷ நாணயக்காரவின் சாரதி கைது



விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின், காலி மாவட்ட வேட்பாளர் மனுஷ நாணயக்காரவின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கொழும்பு - தெனியாய வீதியின் வவுலுகல பிரதேசத்தில் இடம்பெற்ற குறித்த விபத்தில், ஒருவர் உயிரிழந்தார். 

மேலும் விபத்து இடம்பெற்ற போது மனுஷ நாணயக்கார உள்ளிட்ட குழுவினர் ஜூப் வண்டியில் பயணித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

அகுரஸ்ஸ பகுதி தேர்தல் நடவடிக்கைகளுக்கு சென்று திரும்பும் வேளையில் நேற்றையதினம் இந்த விபத்துக்கு இவர்கள் முகம் கொடுத்துள்ளனர். 

இதில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை பலியாகியமை குறிப்பிடத்தக்கது. 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.