புதியவை

ராஜபக்ஸ செய்த விடயங்களை மக்கள் மறக்கவில்லை – பீல்ட் மார்சல் சரத் பொன்சேக்கா

ராஜபக்ஸ செய்த விடயங்களை மக்கள் மறக்கவில்லை – பீல்ட் மார்சல் சரத் பொன்சேக்கா

கிராண்ட்பாஸில் நேற்று இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் பீல்ட் மார்சல் சரத் பொன்சேக்கா கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வின் போது பீல்ட் மார்சல் சரத் பொன்சேக்கா தெரிவித்த கருத்து..
சாகா வரம் பெற்றவர் போல ராஜபக்ஸ மீண்டும் எழும்பி வர நினைக்கின்றார்.அவர் செய்த வேலைகளை மறந்துவிட்டார். அவர் அரசியல் ரீதியான பழிவாங்கல்களை மேற்கொண்டமை எங்களை சிறையில் அடைத்தமை போன்ற விடயங்கள் போன்றவற்றை அவர் மறந்துவிட்டார். ஆனால் இவற்றை நாட்டு மக்கள் மறக்கவில்லை. நாங்கள் வேறு பட்ட மேடைகளில் இருந்தாலும் ராஜபக்ஸவை விரட்டியடிக்கும் போராட்டத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றினைவோம்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.