
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு தபால்மூல வாக்குகளைப் பதிவு செய்வதற்கான இறுதி நாள் இன்றாகும்.
தபால்மூல வாக்குகளை அளிக்கும் நடவடிக்கைகள் கடந்த 3ஆம், 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளிலும் இடம்பெற்றிருந்தன.
இந்த மூன்று தினங்களிலும் தபால்மூல வாக்குகளைப் பதிவு செய்ய முடியாமற் போனவர்களுக்கு இன்றைய தினம் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் குறிப்பிட்டார்.
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.