
கொழும்பின் பல பகுதிகளில் திருடப்பட்ட ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பொருட்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
பன்னிபிட்டிய, மஹரகம, நுகேகொட, ஹோமாகம மற்றும் பத்தரமுல்ல ஆகிய பகுதிகளில் திருடப்பட்ட பொருட்கள் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
மஹரகம பகுதியை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.