புதியவை

ரயில் போக்குவரத்து தாமதம்

ரயில் போக்குவரத்து தாமதம்

பிரதான, சிலாபம் - மீகமுவ மற்றும் கலனிவெலி ரயில் பாதையிலான ரயில் போக்குவரத்து தாமதடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. 


கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளமையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.