புதியவை

தேர்தலில் போட்டியிடுவது பாராளுமன்றம் செல்லும் பேராசையில் அல்ல – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

தேர்தலில் போட்டியிடுவது பாராளுமன்றம் செல்லும் பேராசையில் அல்ல – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா


ஜனநாயக கட்சியின் கூட்டம் பிலியந்தலயில் இன்று (03) இடம்பெற்றது.
ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றது.
இதன் போது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கருத்து தெரிவிக்கையில்..
இந்த தேர்தலில் போட்டியிடுவது பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்ற பேராசையினால் அல்ல . வரிசையாக வேட்பு மனு வழங்குபவர்கள் பாராளுமன்ற சென்று ஏதேனும் போலி வாக்குறுதிகளை வழங்கி வாகன அனுமதிப் பத்திரங்களை பெற்று கொள்வதே அவர்களின் தேவையாக உள்ளது. அது எமக்கு தேவை இல்லை.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.