புதியவை

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின் விசேட தூதுவராக சங்கக்கார நியமனம்

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின் விசேட தூதுவராக சங்கக்கார நியமனம்
தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின் விசேட தூதுவராக குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்நியமனத்தை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

sanga1

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.