புதியவை

கவிஞன் என்னும் அங்கீகாரம் பெற்றோர்கள்தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பினால்
சர்வதேச மட்டத்தில் நடத்திய கவிதைப் போட்டிகளில் பங்கு பற்றி கவிஞன் என்னும் அங்கீகாரம் பெற்றோர்கள்

01-இந்தியாவை சேர்ந்த- கவிஞர் இராஜ. தியாகராஜன் -கவியருவி

02-இலங்கையைச் சேர்ந்த-கவிஞர் ரிஸ்லி சம்ஷாத -கவித்தீபம்

03- இந்தியாவை சேர்ந்த- கவிஞர் பாரதி பித்தன் -கவியருவி

04-இலங்கையைச் சேர்ந்த-கவிதாயினி த .ராஜ் சுகா -கவித்தீபம்

05-இந்தியாவைச் சேர்ந்த கவிதாயினி ஷைலஜா.ராகவன் -கவியருவி

06-இலங்கையைச் சேர்ந்த கவிஞர் ராஜகவி ராஹில்- கவித்தீபம்

07-இலங்கையைச் சேர்ந்த கவிஞர் அஷ்பா அஷ்ரப் அலி-கவியருவி

08-இலங்கையைச் சேர்ந்த கவிஞர் கலைமகன் பைரூஸ் - கவித்தீபம்

09-அபூதாபியைச் சேர்ந்த கவிஞர் கவியன்பன் கலாம் -கவியருவி

10-இலங்கையைச் சேர்ந்த கவிஞர் - கலாநெஞ்சன் சாஜஹான் - கவித்தீபம்

11-இந்தியாவைச் சேர்ந்த கவிதாயினிஆயிஷா பாரூக் -கவியருவி

12-இந்தியாவைச் சேர்ந்த கவிஞர் முத்துப் பாலகன் - கவித்தீபம்

13-இந்தியாவைச் சேர்ந்த கவிதாயினி மலிக்கா பாருக் -கவியருவி

14-டென்மார்க்கை சேர்ந்த பாவானதி வேதா. இலங்காதிலகம்.-கவியூற்று

15-இந்தியாவைச் சேர்ந்த பாவலர் கருலைத்தமிழாழன்-கவியருவி

16-இந்தியாவைச் சேர்ந்த முத்துபேட்டை கவிஞன் மு.யாகூப் அலி -கவித்தீபம்

 17-இலங்கையைச் சேர்ந்த எஸ்.சாஜஹான்-கெக்கிராவ-கவிச்சுடர்

18-லண்டனைச் சேர்ந்த புனிதா கணேசன்  கவியூற்று

 19-இந்தியாவைச் சேர்ந்த ச.க.இரமேசு (எழில்) -கவித்தீபம்


20-இந்தியாவைச் சேர்ந்தசியாமளா ராஜசேகர்  கவிச்சுடர்"

21மலேசியாவை சேர்ந்த ரூபன் ராஜா -கவியூற்று

22இந்தியாவைச் சேர்ந்த-பாவலர் மா வரதராசன் -கவியருவி

23 -மலேசியாவைச் சேர்ந்த ஆர் எஸ் கலா -கவித்தீபம்

24இந்தியாவைச் சேர்ந்த-மீனாக் குமாரி கண்ணதாசன் - கவியூற்று

25-இந்தியாவைச் சேர்ந்த கவிக்கோ ஞானச்செல்வன் -கவித்தீபம்

26-இலங்கையை சேர்ந்த கவிதாயினி துஷ்யந்தி.-கவிச்சுடர்

27-இலங்கையை சேர்ந்த மிகிந்தலை ஏ பாயிஸ் -கவிச்சுடர்

28-இலங்கையை சேர்ந்த மெய்யன் நடராஜ் -கவித்தீபம்

29- இந்தியாவைச் சேர்ந்த வித்தக இளங்கவி விவேக் பாரதி -கவியருவி

30-இலங்கையை சேர்ந்த கலாபூசணம் பாவரசு பதியதளாவ பாறூக் - கவியருவி

31-இந்தியாவைச் சேர்ந்தபழனி குமார் -கவியூற்று

32-கவித்தீபம்  சுமதி ரவிச்சந்திரன் -கவியருவி

33-இலங்கையை சேர்ந்த ரியாஸ் முஹம்மட் -கவியருவி

34 இந்தியாவைச் சேர்ந்த நாகினி கருப்பசாமி- கவித்தீபம்

35-இந்தியாவைச் சேர்ந்தபொ முத்து வேல் -கவியூற்று

36 இந்தியாவைச் சேர்ந்த ரொசான் ஏ ஜிப்ரி கவித்தீபம்

37- குவைத்தை சேர்ந்த வித்யசகர் -கவியருவி

38-இலங்கையை சேர்ந்த நிந்ததகத்தகமது- கவியருவி


 (தொடரும் )

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.