புதியவை

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டமை தொடர்பில் விசாரணை

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டமை தொடர்பில் விசாரணை

வெலிக்கடை சிறைச்சாலை சிறைக்கூடத்திற்குள் கைதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் பொரள்ளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக
சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ரோஹண புஸ்பகுமார குறிப்பிட்டார்.
குறித்த கைதி இன்று (31) அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாகவும்,
காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் அவர் கூறினார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.