புதியவை

இலங்கையில் வாகனப் பதிவு அதிகரிப்பு

இலங்கையில் வாகனப் பதிவு அதிகரிப்பு

வாகனப் பதிவு அதிகரித்துள்ளதாக போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏழு மாதங்களில் மாத்திரம் 3,75,994 வாகனங்களன் புதிதாக
பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.
அவற்றில் அதிகமாக மோட்டார் சைக்கிள்களே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அரசாங்கத்தினூடாக வழங்கப்பட்ட தீர்வை வரி சலுகை இதற்கான காரணம் எனவும் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.