புதியவை

வசந்தம் தொலைக்காட்சி அடையாளம்’ பகுதியில்எழுத்தாளர் வத்தளை துஷ்யந்தி




இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் 29.08.2015ம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘தூவானம்” நிகழ்ச்சியில் ‘அடையாளம்’ பகுதியில் கவிதை, சிறுகதை, கட்டுரை விமர்சனம்  எனப்பல் துறைகளில் மிளிர்ந்து வரும் இளம் பெண் எழுத்தாளர் வத்தளை துஷ்யந்தி  அறிமுகமாகிறார்.
இரண்டு முறை சிறந்த தொலைக்காட்சி சஞ்சிகை நிகழ்ச்சிக்கான தேசிய விருதினைப் பெற்ற இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் பெறும் கவிஞர் துஷ்யந்தி அவர்களை தடாகம் கலை இலக்கிய வட்டம் சார்பாக  வாழ்த்துகிறோம் பாராட்டுக்கள்.

தடாகம் கலை இலக்கிய வட்டத்தின்  ஊடக வலையமைப்பு  குடும்பத்தினர் 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.