புதியவை

அம்பலாங்கொடையில் கூரிய ஆயுதங்களால் தாக்கி தம்பதியினர் கொலை

அம்பலாங்கொடையில் கூரிய ஆயுதங்களால் தாக்கி தம்பதியினர் கொலை

அம்பலாங்கொடையிலுள்ள வீடொன்றுக்குள் கூரிய ஆயுதங்களால் வெட்டி கணவனும் மனைவியும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலை சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களது மகன் திருமண வீடொன்றுக்கு சென்றிருந்தபோதே சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
63மற்றும் 62 வயதான இருவரே கொலை செய்யப்பட்டுள்ளனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.