புதியவை

கவிதைப்போட்டியின் நடுவராக செயற்படவுள்ளார் -கவிவேழம் இலந்தை சு இராமசாமி

.
உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி ஆகஸ்ட் 2015 -முடிவுகள்
விரைவில் தடாகம் இணையத்தில் பார்வையிடலாம்
இம்மாதம் கிடைக்கப் பட்ட  கவிஞர்கள் மொத்தக் கவிதைகள் -
போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட கவிதைகள் -
போட்டி நிபந்தனைகளை மீறியதால்  நிரகாரிக்கப்பட்ட கவிதைகள் -
நாம் இன்ஷா அல்லாஹ் புதிய மாற்றங்களுடன் இக் கவிதைப் போட்டிகளை நடத்துவதற்கு தீர்மானித்து உள்ளோம்

இப் போட்டி,சாதாரணமான ,பொழுது போக்குக்காக ,, இன்னுமுருவரை எதிர்த்து நடாத்தும் போட்டியல்ல இது    உலகம் தழுவிய
மாபெரும் கவிதை போட்டி  பல கவியாத்மாக்களை அடையாளப்படுத்திக்  கொண்டிருக்கும் போட்டி
இப்போட்டிக்கு என்று தனிப்பட்ட மதிப்புகலை உள்ளங்கள் மத்தியில் நிறையவே உண்டு  அதனால் தான் மாதா மாதம் சுமார் 50க்கும் மேற்பட்ட கவியுள்ளங்கள்  இப் போட்டியில் கலந்து  பிறப்பித்துக்கொண்டு வருகின்றார்கள்
இப்போட்டியில் பங்கு கொண்டு வெற்றி பெறுவோர் திறமையான
 நடுவர்களின் தெரிவில் அடையாளத்தை பெற்றுக் கொள்பவர்கள் மட்டுமல்ல  ஒரு வரமான போட்டி என்பதையும் உணர வேண்டும்
எதிர் வரும் கவிதைப் போட்டிகளில்  மதிப்புக்கும் மரியாதைக்குமான ,அன்பு என் ஆசான் (சந்த வசந்தத்தின் ஆசான்) தடாகத்தின் ஆலோசகர்
கௌரவ கவிவேழம் இலந்தை சு இராமசாமி.( கவிமாமணி) அவர்கள் எமது கவிதைப்போட்டியின்  நடுவராக இருப்பார்கள் என்ற செய்தியை அறியத் தருகின்றேன் இது பல கவிஞர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும் என்று நம்புகின்றேன்
எதிர் வரும் போட்டிகளில் சிறு மாற்றங்களும் செய்யப்பட்டு உள்ளது
தேர்ந்தெடுக்கப்படும் முதல் கவிதைக்கு"கவியருவி பட்டமும்,சான்றிதழும்"
இரண்டாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு "கவித்தீபம் பட்டமும் ,சான்றிதழும்
மூன்றாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு "கவிச்சுடர்" பட்டத்திற்குப் பதிலாக (கவின்கலை-பட்டமும்) ,சான்றிதழும்
 மாதத்தின் சிறந்த கவிதைக்கு "கலையூற்று" குப் பதிலாக  ,(கவினெழில்பட்டமும் ) சான்றிதழும் கொடுக்கப்படவுள்ளது
எங்களது பணி! அற்புதமான பணி!!
மாறுபட்ட கோணங்களில் , சிந்தியுங்கள் கவிதைகளை எழுதுங்கள்
போட்டியில் வெற்றி பெறுவோருக்கும் ,போட்டியில் இணைந்து கொண்டோருக்கும் வாழ்த்துக்கள்

நன்றி

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -அமைப்பாளர்

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.