
பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணைப் பிரிவிற்கு உதய கம்மன்பில இன்று (20) முற்பகல் அழைக்கப்பட்டிருந்தார்.
நிறுவனமொன்றில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நிதி மோசடி தொடர்பில் குறித்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர், பொலிஸ் தலைமையகத்தில் உதய கம்மன்பிலவிற்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளதாகவும், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.