புதியவை

மாத்தறையில் ஹெரொய்ன் வைத்திருந்த பெண் கைது

மாத்தறையில் ஹெரொய்ன் வைத்திருந்த பெண் கைது

மாத்தறையில் ஹெரொய்ன் வைத்திருந்த பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெற்கு அதிவேக வீதியில் பயணித்த பஸ் ஒன்றை சோதனைக்கு உட்படுத்தியபோது இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்கள் பத்தரமுல்லை மற்றும் தெவிநுவர ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
சந்தேகநபர்கள் இன்று (20) நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.