புதியவை

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது


மீரிகம - கல்எலிய பிரதேசத்தில் உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


வெயங்கொட பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் சிக்கியுள்ளார். 

சந்தேகநபர் அத்தனகல நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.