புதியவை

சஷி வீரவங்ச நிதி குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டார்

சஷி வீரவங்ச நிதி குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டார்

விமல் வீரவங்சவின் மனைவி, சஷி வீரவங்ச பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவிற்கு இன்று (20)  அழைக்கப்பட்டுள்ளார்.
சொத்துக்கள் தொடர்பில் வாக்கமூலம் பெறுவதற்காக அவர் இன்று முற்பகல் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.