
எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் கீழ் தேசிய பெண்கள் ஆணைக்குழு மற்றும் பாலியல் குற்றத் தடுப்பு தேசிய ஆணைக்குழு என்பனவற்றை நிறுவவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
தங்காலை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.