புதியவை

சட்டவிரோத தேர்தல் பிரசாரத்தை தடுப்பதற்கான சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு


சட்டவிரோத தேர்தல் பிரசாரத்தை தடுப்பதற்கான சுற்றிவளைப்புக்களை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுவரை 231 சுற்றிவளைப்புக்கள் ​மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த சுற்றிவளைப்புக்களின்போது பிரதேச அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் கிடைத்த 290 முறைப்பாடுகளுக்கு அமைய 132 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் சட்டமீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 525 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.