
மறைந்த தென்னாப்பிரிக்கத் தலைவர், நெல்சன் மண்டேலாவின் பேரன், மெபுசோ மண்டேலா, பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜோகன்ஸ்பர்க் புறநகரில், உணவு விடுதி ஒன்றில், கடந்த வாரம், அவர் 15 வயதான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண், ஒரு வாரம் கழித்து அளித்த புகாரையடுத்து, 24 வயதான மெபுசா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர், நெல்சன் மண்டேலாவின் 17 பேரப் பிள்ளைகளில் ஒருவர்.
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.