புதியவை

ஹெரோயின் வைத்திருந்த இருவர் கைது

ஹெரோயின் வைத்திருந்த இருவர் கைது

கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து 5 கிராமும் 330 மில்லிகிராமும் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
டயஸ் பிளேஸ் பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவரே போதைப்பொருள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, தெமட்டகொட மேம்பாலத்திற்கு அருகிலும் 2 கிராமும் 50 மில்லிகிராமும் ஹெரோய்னுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இரண்டு சந்தேகநபர்களையும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.